ஸ்வாமி தேசிகனின் "தயா சதகம்" ஸ்வாமியின் படைப்புகளில் தனிச் சிறப்பு வாய்ந்தது. அதை புது தில்லி வாழ் அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி மிக அருமையாகத் தமிழாக்கியிருக்கிறார். படித்து அநுபவியுங்கள்.